Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஆன்மீகம்

இன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி?

2019 ஜுன் 11ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் …

மேலும் படிக்க

இன்றைய ராசிபலன்

சென்னை: இன்றைய தினம் விருச்சிக ராசியில் சூரியன், சந்திரன், குரு, புதன் சஞ்சாரம் உள்ளது. துலாம் ராசியில் சுக்கிரன், கடகத்தில் ராகு மகரத்தில் கேது தனுசு ராசியில் சனி என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இன்றைய தினம் விருச்சிகத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் அமைதியாக இருப்பது நல்லது. மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ராசியான நிறம், ராசியான …

மேலும் படிக்க

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்!!

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்: தடை செய்ய கோரி தமிழக அரசிற்கு தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் அன்புள்ள பத்திரிகை தோழர்கள் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வு தகவல். சிந்தித்து செயல்படுங்கள் பத்திரிகை சொந்தங்களே, ஒன்றினைந்து அனைத்து தரப்பினர்களுக்கும் போலிகளை அடையாளம் காட்டுவோம். தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் அரசு பதிவு எண் பெற்று சுமார் 10 ஆண்டுகளாக …

மேலும் படிக்க

20 பேய்களுடன் செக்ஸ் உறவு ..!! இளம் பெண் அதிரடி ..!!

லண்டன்: நம்ம ஊர் கள்ளக்காதல் செய்திகளுக்கே நாம ஆ-ன்னு வாயை பிளந்திடறோம். ஆனா இதையெல்லாத்தையும் தூக்கி சாப்பிடற மாதிரி ஒரு சமாச்சாரம் பிரிட்டன்-ல ஒரு பெண் ஈடுபட்டு வருகிறார். இதுவும் கள்ள உறவுதான்… ஆனா மனுஷங்க கூட இல்லை… ஆவிகள் கூட உடலுறவாம்! “ஆவிகளுடன் உடலுறவு வெச்சிட்டு இருந்தேன்” என்று ஒரு டிவி பேட்டியிலேயே தன் கள்ள உறவு பற்றி ஓபனாக பேசினார் அந்த பெண். இதை கேட்டதும் பேட்டி …

மேலும் படிக்க

மதுரையில் தொடர்ந்து , கும்பகோணம் கோயிலிலும் தீ விபத்து. பொதுமக்கள் அதிரிச்சி..

கும்பகோணம் : கும்பகோணம் அருகே சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கும்பகோணம் அருகே கருப்பூர் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். மிகவும் பழமையான இந்தக் கோயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோயிலின் கருவறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுவாமிக்கு வைக்கப்பட்டிருந்த பூஜைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள் முற்றிலும் …

மேலும் படிக்க

அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர் திருவிழா

திருவண்ணாமலை பிப்.22: திருவண்ணாமலை அடுத்த கீழ் பென்னாத்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர் திருவிழா செவ்வாய் கிழமை விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கீழ் பென்னாத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர் வீதி உலா தொடங்கிறது இதில் திரளான பக்தர்கள் …

மேலும் படிக்க

வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதத்தை துவக்கிய ஜீயர் ஒரே நாளில் கைவிட்டார் …

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தை மேற்கோள் காட்டிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் தனது உண்ணாவிரதத்தை இன்று முடித்துக்கொண்டார். ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய விஷயம் தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்து போராட்டம் நடத்தியது. இதனையடுத்து வைரமுத்து தனது …

மேலும் படிக்க

நீதிமன்றத்தையே அதிர வைத்த பெற்றோர்?

பெரியகுளம்: டாக்டருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் கோஷ்டி கடத்தி விட்டாரே.. இதை கேட்பார் யாருமே இல்லையா? என பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் பெற்றோர் கதறியது அதிரவைத்துள்ளது. சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்து டாக்டருக்கு படித்த மகன் மனோஜ்குமார் மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை மீட்க வேண்டும் என்று பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் …

மேலும் படிக்க

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2 பேரை மீட்டெடுக்க காவல் துறையில் தஞ்சமடைந்த பெற்றோர்….!

தேனி : நித்யானந்தா சீடர்களின் மூளைச்சலவைக்கு மயங்கி 2 பேர் பிடதி ஆசிரமத்திற்கு சென்றுவிட்டதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிடதி ஆசிரமத்தில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்காக நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கரன் என்பவர் ஜெயமங்கலம் போலீசாரிடம் அளித்த புகாரில் தன்னுடைய மகன் மனோஜ் மற்றும் பேத்தி நிவேதாவை நித்தியானந்தாவின் சீடர்கள் மூளைச்சலவை செய்ததாக தெரிவித்தார். இதில் தாங்கள் …

மேலும் படிக்க