Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

மருத்துவம்

கண் துடிக்கும் பலன்

கண் துடிக்கும் பலன் கண்துடித்தல் என்பது நமது உடலின் கண்கள் இருக்கும் பகுதிகளில் சுற்றியிருக்கும் நரம்புகள், நாளங்களில் சில சமயம் அதிக வேகம் மற்றும் அழுத்தத்துடன் ரத்தம் பாய்கிற போது கண்களை சார்ந்த பகுதிகளில் வேகமான துடிப்பு ஏற்படுவதை நாம் உணர முடியும். இது உடல் சார்ந்த ஒரு விடயமாக இருந்தாலும், கண்துடித்தல் ஏற்படுவதற்கு நமக்கு ஏற்படப்போகும் நன்மை மற்றும் தீமைகளை முன்னறிவிக்கும் ஒரு அறிகுறியாக பழங்காலம் முதலே கருதப்பட்டு …

மேலும் படிக்க

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…?

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்து கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. அதனை எவ்வாறு எந்தவித இராசாயணம் கலப்பும் இல்லாமல் செய்து என்பதை பார்ப்போம்.ஹோம்மேட் ஹேர் டை தயாரிக்க தேவையான பொருட்கள்:    மருதாணி பவுடர் – 1 கப் அவுரி இலை பவுடர் – 1 கப் எலுமிச்சை பழம் – 3 செய்முறை:   முதல் நால் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து அல்லது எலுமிச்சை …

மேலும் படிக்க

கோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்… மருத்துவர் தரும் டிப்ஸ்!

கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக, அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கும். அப்போது உடல் சார்ந்த பிரச்னைகள் பலவற்றைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, அதிக வெயில் காரணமாக, கண்கள் பல வகைகளில் பாதிக்கப்படும். எனவே, மற்ற காலங்களைவிட கோடைக்காலத்தில்தான் கண்மீதான பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை.  கோடைக்காலத்தில் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன… அவற்றைச் சரிசெய்வது எப்படி? என்று விளக்குகிறார் கண் மருத்துவர் நவீன்.  …

மேலும் படிக்க

சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கலாம் ..!

இன்றைய காலக்கட்டத்தில் பெரியோர்கள் பலரும் சிறுநீரக கற்களினால் அவதிப்படுவதுண்டு. அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும் என்பது அவசியமானது ஒன்றாகும். அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம். அந்தவகையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் போதும். தற்போது அதனை பார்ப்போம். ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் …

மேலும் படிக்க

108′ அவசர எண் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த இரண்டு மணி நேரமாக செயல்படாமல் இருந்த `108′ அவசர எண் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.   அவசர சிகிச்சை எண்ணான `108′ சேவை மையம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் அழைப்புகள் இங்கு வந்த பின்னர்தான் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு மாற்றப்படும். இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக `108′ அவசர …

மேலும் படிக்க

போலியோ சொட்டு மருந்து பாட்டில்களில் வைரஸ் : தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளர் கைது

தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநில குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்துகளில் வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலியோ சொட்டு மருந்துகளில் வைரஸ் இருப்பது தெரியவந்ததை அடுத்து காஸியாபாத்தில் இயங்கி வரும் போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மருந்து வழங்கக்கூடாது என்றும் , மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது என்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மருந்து தயாரிப்பு …

மேலும் படிக்க

இது உடலில் உள்ள கொழுப்பை போக்குமா. . அடடே இதுவரை இது தெரியாம போச்சே..

நாம் அனைவரும் ஒரு வயதுக்கு அப்புறம் என்ன சாப்பிட்டாலும் உடம்பில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என கவலைப்படுவோம் ஆனால் இந்த காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இதை குறைக்கலாம். அது என்ன காய்கறி மற்றும் எப்படி சாப்பிட வேண்டும் என கீழ்க்கண்டவற்றில் விரிவாக சொல்கிறேன்.   நம்  உடலில் கொழுப்பு உணவு சாப்பிடுவதை அதிகரித்தால்  நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது இதை கத்திரிக்காய் சாப்பிட்டு குறைக்கலாம். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால்  அளவை குறைப்பதில் …

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா

நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் தேநீர், ஓட்ஸ் போன்றவற்றில் இப்போது தேன் கலந்த வகைகளும் கிடைக்கின்றன. தேன் இயற்கையான உணவாக இருப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை, இதுவே பாதுகாப்பானது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள் ஏனவே சர்க்கரை நோயாளிக்ள தாராளமாக தேனை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது நிச்சயம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

மேலும் படிக்க

தேர்வு தான் தமிழ் நாட்டில் இல்லை, தேர்தலாவது தமிழ்நாட்டில் நடக்குமா இல்லை அதுவும் வட மாநிலங்களில் தான் நடக்குமா ?

தேர்வு தான் தமிழ் நாட்டில் இல்லை, தேர்தலாவது தமிழ்நாட்டில் நடக்குமா இல்லை அதுவும் வட மாநிலங்களில் தான் நடக்குமா ? என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாட திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டதால் இந்த தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ரத்து செய்யக் கோரியும், பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் …

மேலும் படிக்க

நம் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

வெளிநாடுகளில் எல்லாம் பூசணிக்காய்க்கு ஒரு திருவிழாவையே கொண்டாடுகிறார்கள். எந்த சுவையை சேர்த்தாலும் அதனை தன்னோடு சேர்த்துக் கொண்டு சுவையை அதிகரித்து நமக்கு காட்டக்கூடியது இது. அமெரிக்காவில் இந்த பூசணியை குறிப்பாக வெள்ளை பூசணியை நன்றி சொல்லும் விதமாக பயன்படுத்துகிறார்கள். இங்கிலாந்தில் இதனைக் கொண்டு அதிக அலங்காரங்கள் செய்கிறார்கள். ஒரு காய் அதன் வேலையையும் தாண்டி அதிகப்படியான அதாவது அலங்கரித்து வைக்க, நன்றி சொல்லும் விதமாக பயன்படுத்துவதிலிருந்தே அதன் தன்மையை நாம் …

மேலும் படிக்க