Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

விளையாட்டு

‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..!

‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரர்’ ரபடா திடீர் தாக்கு புதுடெல்லி, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்த்து ஆடிய போது அவருக்கும், பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த உரசலை குறிப்பிட்டு ரபடா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– களம் இறங்கி …

மேலும் படிக்க

அடேங்கப்பா..ஐபிஎல் போட்டி!வரலட்சுமியின் டி-ஷர்டில்..புல்லரித்துப்போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். அதனை தொடர்ந்து அவர் தாரை தப்பட்டை படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.இவர் தற்போது ‘மாரி 2’ படத்தை தொடர்ந்து கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், …

மேலும் படிக்க

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. நேற்று தம்புல்லாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 244 …

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.?

சூதாட்டத்துக்கு தீர்வு காணாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐபிஎல் 2018-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வருகிற 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இவற்றில் 3 பகல் ஆட்டங்களும், மீதமுள்ளவை இரவு பகல் ஆட்டங்களாக நடைபெறுகிறது சூதாட்ட …

மேலும் படிக்க

தோனிக்கு கோவம் வருமா..?

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டியில் மனிஷ் பாண்டேவை டோணி திட்டி இருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது. முதலில் விளையாடிய இந்தியா 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. சிறப்பு இந்த போட்டியில் …

மேலும் படிக்க

தொடர் சாதனைக்கு அனுஷ்கா சர்மாவின் ஊக்கமே காரணம், விராட்டின் ஓபன் டாக்….

சென்சூரியன்: கேப்டன் விராட் கோஹ்லி சூறாவளியாக மாறி, 96 பந்துகளில், 129 ரன்கள் குவிக்க, இந்தியா 5-1 என தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் …

மேலும் படிக்க

உலக மகளிர் யூத் பாக்சிங் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி

விளையாட்டு முகப்பு > செய்திகள் > விளையாட்டு உலக மகளிர் யூத் பாக்சிங் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி [email protected] 00:42:12 கவுகாத்தி : உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 5 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதி ஆட்டங்களில் நேற்று களமிறங்கிய 5 இந்திய வீராங்கனைகள் அபாரமாக வென்று அரை இறுதிக்கு …

மேலும் படிக்க

விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு…! இதுவே இறுதியானது!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் சமீப காலமாக சிறப்பாக உள்ளது. இலங்கை அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் துவம்சம் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டன் விராட் கோலியின் …

மேலும் படிக்க

இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்.! 20 ஓவர் போட்டி.!

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் 5 ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்தன. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 20 ஓவர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த …

மேலும் படிக்க

கும்பகோணம் இதயா கல்லூரியில் மகளிர் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக அளவிலான பூப்பந்து போட்டி..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் இதயா கல்லூரியில் மகளிர் கல்லூரிகளுக்கு பல்கலை கழக அளவிலான பூப்பந்துப் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் முதலான மாவட்டங்களிலிருந்து பதினெட்டு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்  சிறப்புவிருந்தினராக கும்பகோணம் டி.எஸ்.பி. திரு. கணேசமூர்த்தி அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழக உடற்கல்வி மேலான்மை இயக்குனர் யோக ரத்னா டாக்டர்.திருமதி. உமா அவர்களும் கலந்து கொண்டு போட்டியை …

மேலும் படிக்க