Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

வீடியோ செய்தி

வீடியோ செய்தி

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலபொது செயலாளர் திரு. M . கண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (13 .12 .2017 ) அன்று சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து கேக் வெட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . இந்த விழாவில் மாநில தலைவர் முனைவர் K . குமார் , மாநில பொருளாளர் திரு.C .P . கிருஷ்ணன் , மாநில துணை தலைவர் DR .C . பாலாஜி , திருமதி . K . ஜெயசந்திரா, செல்வி .K . சுவாதிகா ,அலுவலக மேலாளர் B . ராஜேஷ் மற்றும் அலுவலக நிர்வாகி H . செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .

         

மேலும் படிக்க

யாரை மணக்க போகிறார் ஜூலி ????

சென்னை: ஜூலி நடிகர் விமலுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ரைசா, ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், ஓவியா ஆகியோருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். டிவி ஜூலிக்கு மட்டும் பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்று …

மேலும் படிக்க

“தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்” சார்பாக நூதன போராட்டம்…..(நியாஸ் உரையாடல்)

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை கண்டித்தும், “நீட்” தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்ய கோரியும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் சிலையிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதனமான போராட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் முன்பாக CMBT எதிரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

“தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்” சார்பாக நூதன போராட்டம்..(மாநில தலைவர் உரையாடல்)

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை கண்டித்தும், “நீட்” தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்ய கோரியும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் சிலையிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதனமான போராட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் முன்பாக CMBT எதிரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

“தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்” சார்பாக நூதன போராட்டம்.

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை கண்டித்தும், “நீட்” தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்ய கோரியும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் சிலையிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதனமான போராட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் முன்பாக CMBT எதிரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க தலைவர். முனைவர் க. குமார் அவர்கள் ஒரு வரலாறு சரித்திரம் பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் பிறந்த நாள் விழா கோலாகல கொண்டாட்டம் வீடியோ தொகுப்பு

🌹இன்று பிறந்தநாள் விழா கொண்டாடும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கை யாளர்கள் சங்கத்தின் மாநிலதலைவரும் எனது பாசமிகு சகோதரருமான முனைவர் க.குமார் அவர்களை வாழ்த்துவதில் பெருமையடை கிறேன். கடந்த 18 ஆண்டு காலமாக சகோதரத்துவமாக எங்களது நட்பு தொடர்ந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் நான் அவரிடம் அறிந்தது என்னவென்றால் 🍎படிப்படியாக வாழ்வில் உயர்ந்தவர்🍎 ✍பாசத்தின் சிகரம்,✍ பெருமை கொள்ளாதவர்✝☪🕉 அனைவரையும் ஒன்று போல் மதிக்க தெரிந்தவர் ,☪✝🕉 ✍ஊடகவியலாளர் களுக்கு …

மேலும் படிக்க

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் சார்பில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழுவினர் அமைத்த எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பார்வையிட்டு விழாக்குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். வீடியாே காட்சி……

பாரத ரத்னா கழக நிறுவனர் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது. தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழு சார்பில் பாரத ரத்னா கழக நிறுவனர், மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மரக்கன்று நடுதல் அன்னதானம் கழக கொடியேற்றுதல் எம்.ஜி.ஆர் பாடல்கள் மட்டும் …

மேலும் படிக்க

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மே 20 ம் தேதி புகைப்பட கண்காட்சி தொடங்கியது.எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து புகைப்பட கண்காட்சியை ரசித்தனர். வீடியோ காட்சி

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மே 20 ம் தேதி புகைப்பட கண்காட்சி தொடங்கியது.எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து புகைப்பட  கண்காட்சியை ரசித்தனர்.வீடியோ காட்சி பாரத ரத்னா கழக நிறுவனர் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது புகைப்பட கண்காட்சி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது. தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழு சார்பில் பாரத ரத்னா கழக நிறுவனர், மறைந்த …

மேலும் படிக்க