Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

SAJA

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி நன்றாக கிளிக் ஆகவே தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு 40 இடங்களில் 39 இடங்களை திமுக கூட்டணி வென்றது. ஆனால் தற்போது அந்த திமுக கூட்டணிக்குள் புதிய குழப்பம் …

மேலும் படிக்க

ரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்!

சென்னை: நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இடையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக சண்டை நடந்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் பிரிவினையை ஆதரித்தார். ரஜினி தனது பேச்சில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் …

மேலும் படிக்க

விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.!!

புதுக்கோட்டை: விபத்தில் காயமடைந்து விழுந்துகிடந்த பெண்ணின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிவதை பார்த்ததும், பதறி அடித்து கொண்டு வந்த அமைச்சரும் டாக்டருமான விஜயபாஸ்கர் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குளத்தூர் இளையாவயல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வரும்போது, ஒரு பெண் கீழே ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்து கிடந்தார்.  சாலைவிபத்து …

மேலும் படிக்க

இரண்டு அவித்த முட்டை!! ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்

மும்பை: மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் இரண்டு அவித்த முட்டைகளை வாங்கிய வாடிக்கையாளருக்கு ரூ.1700 கட்டணம் வசூலித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை ஓர்லியில் உள்ள போர் சீசன்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலுக்கு கார்த்திக் தார் என்பவர் அண்மையில் சென்றுள்ளார். அந்த ஓட்டலில் இரண்டு அவித்த முட்டைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஓட்டல் நிர்வாகம் கொடுத்த பில்லை பார்த்து கார்த்தி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இரண்டு அவித்த முட்டையின் …

மேலும் படிக்க

பாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி?

வேலூர்: வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக போட்ட திட்டம் மிக சரியாக வேலை செய்துள்ளது. அதிமுக அங்கு வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 1,051301 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . 5 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து …

மேலும் படிக்க

கேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி!

வேலூர்: வேலூரில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 141423 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 125726 வாக்குகள் பெற்றுள்ளார். …

மேலும் படிக்க

என் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்

சென்னை: என் மனைவி ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றி வைத்துவிட்டேன் என்று கூறி எமோஷனல் ஆகியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். அப்பொழுது அஜித்தை வைத்து தன் கணவர் போனி கபூர் ஒரு தமிழ் படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி ஆசைப்பட்டார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூக அக்கறை கொண்ட படத்தில் அஜித்தை நடிக்க வைக்க விரும்பினார் ஸ்ரீதேவி. …

மேலும் படிக்க

புருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்!

சென்னை: புருஷனை பயமுறுத்துவதற்காக சும்மா விளையாட்டுக்கு மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண், பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரை சேர்ந்தவர் அனிதா. இவர் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞரை காதலித்து, பின்னர் இரு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணமும் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். அனிதாவின் தந்தை 5 மாதத்துக்கு முன்பு …

மேலும் படிக்க

அப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.! இருவரின் பகீர் வாக்குமூலம்..

அபார்ஷன் செய்ய பணம் தரல.. அதான் நர்ஸ் சுதாவை இறுக்கி கொன்றோம்.. கைதான இருவரின் பகீர் வாக்குமூலம் திருச்சி: 10 வருஷத்துக்கு முன் காணாமல் போன நர்ஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும், அந்த கொலையை தம்பியும், தாய்மாமனும்தான் சேர்ந்து செய்தார்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு பஸ் …

மேலும் படிக்க

போதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.!

சென்னை: காதலனுடன் போதையில் இருந்த மாணவியை, போலீஸ் என்று கூறி காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி துவாக்குடியில் செயல்பட்டு வருகிறது என்ஐடி பொறியியல் காலேஜ். இங்கு தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்காக காலேஜ் கேம்பஸில் ஒரு ஹாஸ்டலும் உள்ளது. இந்த காலேஜில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 3-ம் வருஷம் படித்து வருகிறார். …

மேலும் படிக்க