Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

SAJA

பக்கத்து வீட்டு குளியலறையில் கேமரா பொருத்தி இன்பம் கண்ட வயசு பையன்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயது பையன் ஒருவன் பக்கத்து வீட்டின் குளியலறையில் கேமரா ஒன்றை பொருத்தி, அந்த பெண் குளிப்பதை பார்த்து இன்பம் கண்டு வந்துள்ளான். காஞ்சிபுரம் மாவட்டம் நந்திவரம் பெரிய குளக்கரை வள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்த 18 வயதான திவாகர் என்ற வாலிபன் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு திருமணமான பெண் மீது மோகம் கொண்டு இருந்துள்ளான். இதனால் அந்த பெண்ணை அசிங்கமாக பார்க்க அந்த …

மேலும் படிக்க

காஞ்சிபுரம் “டான்” ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு.

  காஞ்சிபுரம் “டான்” ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு காஞ்சிபுரம்: துபாயில் தலைமறைவாகவுள்ள பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்டர்போல் போலீஸாரே தேடி வரும் தாதா ஸ்ரீதர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். ரூ. 150 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளவர். அத்தனையையும் தற்போது அமலாக்கப் பிரிவு முடக்கி வைத்துள்ளது. சாராய வியாபாரி சக்கவர்த்தியிடம் அடியாளாக சேர்ந்து பின்னர் அவரது மகளையே …

மேலும் படிக்க

தேசிய செயல்திறன் மாநாடு : துாத்துக்குடி ஸ்டெர்லைட் அலுவலர்களுக்கு விருது.

  தேசிய செயல்திறன் மாநாடு : துாத்துக்குடி ஸ்டெர்லைட் அலுவலர்களுக்கு விருது ஸ்டெர்லைட் காப்பரின் பிசினஸ் எக்ஸலன்ஸ் துறையில் உள்ள அலுவலர்கள் 19 வது தேசிய செயல்திறன் உச்சிமாநாட்டில், இந்திய தேசிய ஆலோசனைக்கான சங்கம், புது டெல்லியில் நடத்திய விழாவில் விருதுகளை வென்றனர். துாத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அலுவலர்கள் ராஜேஸ்வரி, மனோகரன் உதயகுமார் பெர்னாண்டோ, கார்த்தி மற்றும் சகாய சேவியர் ஜன்னசி ஆகியோர் சிறந்த ஆய்வை மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் …

மேலும் படிக்க

ஜியோ அடுத்த அதிரடி!! மார்ச் 31, 2018 வரை கூடுதல் இலவச டேட்டா:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரரும் வண்ணம் கூடுதலாக 10GB இலவச டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசங்களுடன் தனது முதல் அறிமுகத்தை துவங்கியது. பின்னர், ஏப்ரல் மாதம் முதல் கட்டணங்களை வசூலிப்பதாக அறிவித்து அதிலும் பல இலவசங்களை வழங்கியது. இந்நிலையில், மேலும் புதிய வாடிக்கையாளர்களை கவர Asus ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. Asus ZenFone Selfie, Asus ZenFone …

மேலும் படிக்க

வரலாறு காணாத வெள்ளம்.! ஒரே இரவில் 54மிமீ மழை!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாள் இரவில் கொட்டி தீர்ந்ததால் அந்நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாகவும், நகரின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டதால் பாரீஸ் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாரீஸ் நகரில் நேற்று முன் தினம் புயல் தாக்கியதை அடுத்து இரவில் விடிய விடிய கனமழை பெய்தது. ஒரே நாள் இரவில் 54 …

மேலும் படிக்க

மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை “தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க” மாநில தலைவர் முனைவர் க.குமார் அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் நேரில் சென்று பத்திரிகைளர்கள் நலன் குறித்து கோரிக்கை மனு அளித்தார்.!!!!!!

   மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை “தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின்” மாநில தலைவரும், “தலைமைச் செய்தி”, “ஊடக குரல்” நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான முனைவர் க.குமார் அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் இன்று  செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பத்திரிகையாளர்கள் நலன் சம்மந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவினை அமைச்சரிடம் வழங்கினார். தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் …

மேலும் படிக்க

90 குண்டூசிகளை முழுங்கிய மனிதன் உயிர் வாழ காரணம்..!

              டில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில், மனிதனின் கழுத்து பகுதியில் இருந்து, 90 குண்டூசிகளை அகற்றும் அரிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பத்ரிலால், ரயில்வே ஊழியர். மன நிலை பாதிக்கப்பட்ட அவர், ஏராளமான குண்டூசிகளை முழுங்கி விட்டார். இதனால் கடந்த நான்கு மாதங்களாக அவரால் எதையும் முழுங்க முடியவில்லை. உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனைகள் முன் வரவில்லை. …

மேலும் படிக்க

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! சாமியாரின் காமவெறி.!

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன, நிர்பயா பலாத்கார சம்பவத்துக்கு பின்னர் இதுபோன்ற நிகழ்வுகள் குறையும் என்று பார்த்தால், குறைந்தபாடில்லை. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் சாமியார் ஒருவர் 10 வயது சிறுமியை மாதக்கணக்கில் பலாத்காரம் செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சாமியாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். டெல்லி அருகே உள்ள ஜெய்த்பூர் பகுதியில் குடிசை ஒன்றில் வசித்து …

மேலும் படிக்க

இளம்பெண், தனக்கு போதை மருந்து கொடுத்து மயங்க வைத்துவிட்டு, தன்னிடம் நிர்வாணமாக உடலுறவு கொண்டதாக பாஜக.,எம்.பி போலீஸில் புகார்புளுபிலிம் எடுத்ததால் பரபரப்பு..,

  எம்.பி.,க்கு போதை மருந்து கொடுத்து புளுபிலிம் எடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கே.சி.பட்டேல், வல்சாத் பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். இவர் உ.பி., மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மீது, போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், உ.பி.,யை சேர்ந்த இளம்பெண், தனக்கு போதை மருந்து கொடுத்து மயங்க வைத்துவிட்டு, தன்னிடம் நிர்வாணமாக உடலுறவு கொண்டதாகவும், அதை வீடியோ எடுத்து தன்னை மிரட்டி …

மேலும் படிக்க