Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

SAJA

இன்றைய ராசிபலன்

சென்னை: இன்றைய தினம் விருச்சிக ராசியில் சூரியன், சந்திரன், குரு, புதன் சஞ்சாரம் உள்ளது. துலாம் ராசியில் சுக்கிரன், கடகத்தில் ராகு மகரத்தில் கேது தனுசு ராசியில் சனி என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இன்றைய தினம் விருச்சிகத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் அமைதியாக இருப்பது நல்லது. மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ராசியான நிறம், ராசியான …

மேலும் படிக்க

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு   சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, வேப்பேரி, நுங்கம்பாக்கம், பெரியமேடு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலையில் லேசான …

மேலும் படிக்க

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்!!

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு …

மேலும் படிக்க

பாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..!கோபத்தின் உச்சாணியில் பிஜேபி..!!

பிரதமர் மோடி பாரத் மாதா கீ ஜே என்று கூறிக் கொண்டு அனில் அம்பானிக்கு வேலை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாடி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பேசிய அவர் நாட்டு மக்களிடம் இருந்து ரூபாய் 30 ஆயிரம் கோடியை திருடி அதை பிரதமர் மோடி அனில் அம்பானியிடம் கொடுத்து விட்டதாகக் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் …

மேலும் படிக்க

கனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.!!

சென்னை: பட்டேல் சிலை விவகாரம் தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா நடுவே டிவிட்டரில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு வழங்கிய தொகை குறித்து கனிமொழி டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார். அவர் வெளியிட்ட ட்வீட்டில், Kanimozhi (கனிமொழி) ✔ @KanimozhiDMK உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  …

மேலும் படிக்க

இன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார். கிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் ஈரப்பதம் காரணமாக இந்த மழை பெய்யும் என்றும், குறைந்த காற்றழுத்தம் அல்லது புயல் இதற்கு காரணம் இல்லை என்றும் பிரதீப் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் பிரதீப் கூறியுள்ள தகவல்கள் இவைதான்: டெல்டா மாவட்டங்கள் இன்று மாலை முதலே டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், …

மேலும் படிக்க

ஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..!!

மயிலாடுதுறை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கிவரும் நிவாரணப் பொருட்களில் அவரது புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சென்னையில், கன மழை மற்றும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அதிமுகவினர், வழங்கிய நிவாரணப் பொருட்களில், அப்போது முதல்வராக இருந்த, ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கூட, கேலி …

மேலும் படிக்க

முதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்

பட்டுக்கோட்டை: கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பட்டுக்கோட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். கஜா புயலில் பட்டுக்கோட்டை மாவட்டம் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அங்கு 1 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் மொத்தமாக வீழ்ந்துவிட்டது. இந்த நிலையில் பட்டுகோட்டையில் சூரப்பள்ளம் உள்ளிட்ட புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக …

மேலும் படிக்க

பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு..!! 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது..!! 20 வருட சிறைத் தண்டனை.!!

சால்வடாரில் கொடுமை.. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வருட சிறை! எல் சால்வடார் நாட்டில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு அந்த நாட்டு கோர்ட் 20 வருட சிறைத் தண்டனை விதித்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்தப் பெண்ணுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா.. தனது கருவை அவர் கலைக்க முயன்றதால்தான். எல் சால்வடார் நாட்டில் கருக்கலைப்பு குற்றச் செயலாகும். எனவேதான் இந்தப் பெண்ணுக்கு இத்தனை …

மேலும் படிக்க

கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில்.!! கனமழைக்கு வாய்ப்பு..!வானிலை மையம் எச்சரிக்கை..!!

சென்னை: கஜா புயலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மாலைதான் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும். தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் பாம்பன் கடலூர் அருகே கரையை கடக்கும். இன்று மாலை இந்த புயல் தமிழக கடலோர …

மேலும் படிக்க